/உள்ளூர் செய்திகள்/கரூர்/குட்கா பொருட்கள் விற்ற 5 கடைகளுக்கு அபராதம்குட்கா பொருட்கள் விற்ற 5 கடைகளுக்கு அபராதம்
குட்கா பொருட்கள் விற்ற 5 கடைகளுக்கு அபராதம்
குட்கா பொருட்கள் விற்ற 5 கடைகளுக்கு அபராதம்
குட்கா பொருட்கள் விற்ற 5 கடைகளுக்கு அபராதம்
ADDED : ஜூன் 07, 2024 12:03 AM
அந்தியூர் : அந்தியூர், தவிட்டுப்பாளையம் பகுதிகளில், அரசால் தடை செய்யப்பட்ட, பான்பராக் மற்றும் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக, மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் சென்றது.
இதன் அடிப்படையில் அந்தியூரில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், போலீசாருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஐந்து கடைகளில் குட்கா பொருட்களை விற்றதாக, 1.25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, கடைகளுக்கு 'சீல்' வைத்தனர்.