/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தமிழ்நாடு சத்துணவு சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு சத்துணவு சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு சத்துணவு சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு சத்துணவு சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு சத்துணவு சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : மே 10, 2025 12:59 AM
கரூர், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு, கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட செயலாளர் சுந்தரம் தலைமையில், கரூர் தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள், நெற்றியில் நாமம் போட்டு, தி.மு.க., அரசு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாநில துணைத்தலைவர்கள் தனபாக்கியம், விஜயகுமார், செயலாளர் கமலகன்னி, மாவட்ட தலைவர் கார்த்திகேயன், இணைச்செயலாளர் கணேசன் உள்பட, பலர் பங்கேற்றனர்.