Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கஞ்சா வைத்திருந்த வாலிபருக்கு 'காப்பு'

கஞ்சா வைத்திருந்த வாலிபருக்கு 'காப்பு'

கஞ்சா வைத்திருந்த வாலிபருக்கு 'காப்பு'

கஞ்சா வைத்திருந்த வாலிபருக்கு 'காப்பு'

ADDED : ஜூன் 23, 2025 05:23 AM


Google News
கரூர்:கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை போலீஸ் எஸ்.ஐ., தமிழ்-செல்வன் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் தான்தோன்றி-மலை அரசு விளையாட்டு மைதானம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கரூர் ராஜபுரம் பகுதியை சேர்ந்த குணசேகரன்

என்பவரது மகன் ராகுல், 26, என்பவர், 50 கிராம் கஞ்சா வைத்தி-ருந்ததாக, தான்தோன்றிமலை போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us