/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மத்திப்பட்டி அன்னகாமாட்சி அம்மன் கோவிலில் பூஜை மத்திப்பட்டி அன்னகாமாட்சி அம்மன் கோவிலில் பூஜை
மத்திப்பட்டி அன்னகாமாட்சி அம்மன் கோவிலில் பூஜை
மத்திப்பட்டி அன்னகாமாட்சி அம்மன் கோவிலில் பூஜை
மத்திப்பட்டி அன்னகாமாட்சி அம்மன் கோவிலில் பூஜை
ADDED : ஜூன் 07, 2025 01:27 AM
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் அடுத்த மத்திப்பட்டி கிராமத்தில் அன்னகாமாட்சி அம்மன், மாசி பெரியண்ணன் சுவாமிகளுக்கு பெரும் பூஜை விழாவை முன்னிட்டு, நேற்று காலை கருப்பத்துார் சிம்மபுரிஸ்வரர் கோவில் காவிரி ஆற்றில் இருந்து, அன்னகாமாட்சி அம்மன் கரகம் பாலித்து, மாசி பெரியண்ணன் சுவாமி,
எதுமலை கருப்பு, முத்துகருப்பண்ணன் சுவாமி, ஆலடி கருப்பு, மதுரை வீரன் ஆகிய பரிவார சுவாமிகளுக்கு புதுப்பட்டம் சூட்டுதல் செய்யப்பட்டது. பின், மத்திப்பட்டி அன்னகாமாட்சி அம்மன் கோவிலில் மா பூஜை, பூ பூஜை நடந்தது. இன்று காலை, 11:00 மணிக்கு பொங்கல் வைத்தல், சிறப்பு வழிபாடு நடக்கிறது.