/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் பகவதி அம்மன் கோவில் கும்பாபிேஷக விழா தொடக்கம் கரூர் பகவதி அம்மன் கோவில் கும்பாபிேஷக விழா தொடக்கம்
கரூர் பகவதி அம்மன் கோவில் கும்பாபிேஷக விழா தொடக்கம்
கரூர் பகவதி அம்மன் கோவில் கும்பாபிேஷக விழா தொடக்கம்
கரூர் பகவதி அம்மன் கோவில் கும்பாபிேஷக விழா தொடக்கம்
ADDED : ஜூன் 07, 2025 01:24 AM
கரூர் :கரூர், முத்துராஜபுரம் பகவதி அம்மன் கோவில், கும்பாபி ேஷக விழா நேற்று தொடங்கியது.
கரூர், முத்துராஜபுரத்தில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில், சமீபத்தில் புனரமைப்பு பணிகள் தொடங்கியது. பணிகள் நிறைவு பெற்ற நிலையில், நேற்று காலை விநாயகர் பூஜையுடன், கும்பாபி ேஷக விழா தொடங்கியது.
பக்தர்களின் தீர்த்தக்குடம் ஊர்வலத்தை தொடர்ந்து, யாக சாலை பூஜைகள் நடந்தன. இன்று இரவு வரை பல்வேறு யாகசாலை பூஜை, சிறப்பு யாகம் நடக்கிறது. நாளை காலை, 9:00 மணிக்கு மஹா கும்பாபி ேஷகம் நடக்கிறது. பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
விழாவையொட்டி, கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நாளை இரவு, செந்தில் கணேஷ், ராஜலட்சுமி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை, பகவதி அம்மன் கோவில் கமிட்டியாளர், ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.