/உள்ளூர் செய்திகள்/கரூர்/காளியம்மன் கோவில் பண்டிகை; சுவாமிகள் திருவீதி உலாகாளியம்மன் கோவில் பண்டிகை; சுவாமிகள் திருவீதி உலா
காளியம்மன் கோவில் பண்டிகை; சுவாமிகள் திருவீதி உலா
காளியம்மன் கோவில் பண்டிகை; சுவாமிகள் திருவீதி உலா
காளியம்மன் கோவில் பண்டிகை; சுவாமிகள் திருவீதி உலா
ADDED : ஜூலை 11, 2024 12:49 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, மேட்டுமருதுார் தேவேந்திர குல வேளாளர் தெருவில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் திருவிழா கடந்த, 7ல், மருதுார் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து, வந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.கல்லுப்பாலத்தில் கரகம் பாலித்தல் நிகழ்ச்சி, வீடு வீடாக காளி-யம்மன், மாரியம்மன் கரகம் மற்றும் ஒல்லிவிட்டான் சுவாமி திரு-வீதி உலா நடந்தது.
9 அன்று கிடா வெட்டுதல், இரவு மாவிளக்கு திருவீதி உலா, தொடர்ந்து வாணவேடிக்கை நடைபெற்றது.திருவிழாவின் இறுதி நாளான நேற்று, சுவாமிகள் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டு விழாவுடன் நிறைவு பெற்றது. கரகம் கல்லுப்-பாலம் கொடிங்கால் வடிகால் வாய்க்காலில் விடப்பட்டது. பொது மக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.