Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி முகாம்

நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி முகாம்

நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி முகாம்

நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி முகாம்

ADDED : மே 27, 2025 01:26 AM


Google News
கரூர், வரும், 29ல், நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி முகாம் நடக்கிறது என, பண்டுதகாரன் புதுாரில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.

அவர், வெளியிட்ட அறிக்கை: மண்மங்கலம் அருகில் பண்டுதகாரன்புதுாரில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில், நாட்டுக்கோழி வளர்ப்பு என்ற தலைப்பில் ஒருநாள் இலவச பயிற்சி வரும், 29ல், நடக்கிறது. பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் நேரடியாக பயிற்சி அன்று காலை, 10:30 மணிக்குள் கலந்து கொள்ளலாம். மேலும் தகவலுக்கு இந்த அலுவலக தொலைபேசி எண்களான 04324 294335 மற்றும் 7339057073 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us