Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/பைக் திருட்டு; ஒருவர் கைது

பைக் திருட்டு; ஒருவர் கைது

பைக் திருட்டு; ஒருவர் கைது

பைக் திருட்டு; ஒருவர் கைது

ADDED : ஜூலை 31, 2024 12:04 AM


Google News
கரூர்: வேலாயுதம்பாளையம் உழவர் சந்தை அருகே, பைக்கை திருடிய-தாக, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.வேலாயுதம்பாளையம், சேமங்கி பகுதியை சேர்ந்தவர் சண்முக சுந்தரம், 56; மளிகை கடை நடத்தி வருகிறார்.

இவர் நேற்று முன்-தினம், வேலாயுதம்பாளையம் உழவர் சந்தை பகுதி யில், பஜாஜ் பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து சென்ற போது, திருச்சி மாவட்டம், சூரம்பட்டி பகுதியை சேர்ந்த சிவா, 26; என்பவர் பைக்கை திருட முயற்சி செய்துள்ளார். அவரை கையும், களவுமாக பிடித்து, சண்முகசுந்தரம் போலீசில் ஒப்படை த்தார்.வேலாயுதம்பாளையம் போலீசார், சிவாவை கைது செய்து விசா-ரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us