/உள்ளூர் செய்திகள்/கரூர்/அனைத்து ஓய்வூதியர்கள் சங்க பேரவை கூட்டம்அனைத்து ஓய்வூதியர்கள் சங்க பேரவை கூட்டம்
அனைத்து ஓய்வூதியர்கள் சங்க பேரவை கூட்டம்
அனைத்து ஓய்வூதியர்கள் சங்க பேரவை கூட்டம்
அனைத்து ஓய்வூதியர்கள் சங்க பேரவை கூட்டம்
ADDED : ஜூலை 23, 2024 11:56 PM
கரூர் : தமிழ்நாடு ஊரக மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதி-யர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமையில், நான்காவது பேரவை கூட்டம், நேற்று கரூரில் நடந்தது.
அதில், இயற்கை எய்தும் ஓய்வூதியர்க-ளுக்கு, மூன்று லட்ச ரூபாய் வழங்க வேண்டும், ஓய்வூதியர்க-ளுக்கு அறுவை சிகிச்சைக்கான முழு தொகையை வழங்க வேண்டும், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஓய்வூதி-யர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு நகர ஈட்டுப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்-டன. கூட்டத்தில், மாநில தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் மோகன்ராஜ், கவுரவ தலைவர் பரமேஸ்வரன், மாவட்ட செய-லாளர் மணி, பொருளாளர் சந்திரசேகர் உள்பட பலர் பங்கேற்-றனர்.