Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்தவர் பலி

மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்தவர் பலி

மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்தவர் பலி

மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்தவர் பலி

ADDED : ஜூலை 16, 2024 01:48 AM


Google News
கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே, மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்த வாலிபர் நேற்று உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், ராமானுார் அருணாச்சலம் நகரை சேர்ந்தவர் மணிகண்டன், 31; இவர் கடந்த மாதம், 19ல் வேலாயுதம்பா-ளையம் அருகே, நொச்சிப்பாளையத்தில் உள்ள, அட்டை பெட்-டிகள் தயாரிக்கும் கம்பெனியில், வேலை செய்து கொண்டி-ருந்தார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில், படுகாயம் அடைந்த மணிகண்டன், நேற்று கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் உயிரிழந்தார். வேலாயுதம்பா-ளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us