/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூரில் அகற்றப்படாத குப்பை தொற்று நோய் பரவும் அபாயம் கரூரில் அகற்றப்படாத குப்பை தொற்று நோய் பரவும் அபாயம்
கரூரில் அகற்றப்படாத குப்பை தொற்று நோய் பரவும் அபாயம்
கரூரில் அகற்றப்படாத குப்பை தொற்று நோய் பரவும் அபாயம்
கரூரில் அகற்றப்படாத குப்பை தொற்று நோய் பரவும் அபாயம்
ADDED : ஜூன் 14, 2024 01:04 AM
கரூர், கரூர் மக்கள் பாதை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில
நாட்களாக குப்பை அள்ளும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பை தேங்கியுள்ளது. குப்பை அகற்றாததால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் குப்பையில் தண்ணீர் தேங்குவதால், கழிவு பொருட்கள் அழுகி துர்நாற்றம் வீசுதால், அப்பகுதியினர் அவதிப்படுகின்றனர். தொற்றுநோய் கிருமிகள் எளிதில் பரவும் அபாயம் உள்ளது. சேகரமாகும் குப்பையை நாள்தோறும் அகற்ற வேண்டும் அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.