Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பூங்காற்று வடிகாலில் மண்டிய நாணல் செடிகள்

பூங்காற்று வடிகாலில் மண்டிய நாணல் செடிகள்

பூங்காற்று வடிகாலில் மண்டிய நாணல் செடிகள்

பூங்காற்று வடிகாலில் மண்டிய நாணல் செடிகள்

ADDED : ஜூலை 29, 2024 01:48 AM


Google News
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம், வீரகுமாரன்பட்டி மங்கம்மாள் சாலை அருகே பூங்காற்று வடிகால் கால்வாய் செல்கி-றது. இந்த கால்வாய் வழியாக மழை காலங்களில் வரும் மழை நீர் வடிந்து, கோட்டமேடு வாய்க்காலில் சென்று கலக்கிறது. தற்-போது பூங்காற்று வடிகால் கால்வாயில் சில பகுதிகளில் அதி-ளவில் நாணல் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது.

இதனால், மங்கம்மாள் சாலை அருகே உள்ள விவசாய நிலங்-களில் இருந்து வடிந்து வரும் நீர் மற்றும் பூங்காற்றில் மழைக்கா-லங்களில் வரும் மழைநீர், நாணல் செடிகளால் வடிவதில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, வடிகாலில் மழைநீர் முழுதும் வடியும் வகையில் நாணல் செடிகளை அகற்ற நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us