/உள்ளூர் செய்திகள்/கரூர்/ காங்., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் காங்., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
காங்., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
காங்., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
காங்., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 28, 2024 03:29 AM
கரூர்: கரூர் மாவட்ட காங்., கட்சி சார்பில், மாநகர தலைவர் வெங்க-டேஷ்வரன் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், மத்திய தேசிய ஜனநாயக கூட்டணி அரசில், பொது பட்-ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், மாநகர துணைத் தலைவர் கண்ணப்பன், மாநகராட்சி கவுன்சிலர் ஸ்டீபன் பாபு, நிர்வாகிகள் நல்லசிவம், ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.