Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாற்று கட்சியினர் பா.ஜ.,வில் ஐக்கியம்

மாற்று கட்சியினர் பா.ஜ.,வில் ஐக்கியம்

மாற்று கட்சியினர் பா.ஜ.,வில் ஐக்கியம்

மாற்று கட்சியினர் பா.ஜ.,வில் ஐக்கியம்

ADDED : ஜூலை 29, 2024 01:47 AM


Google News
கரூர்: கரூரில் உள்ள, பா.ஜ., அலுவலகத்தில், மாற்று கட்சியினர் அக்-கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணையும் நிகழ்ச்சி நடந்-தது.

மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். கரூர் மாநகரை சேர்ந்த தொழிலதிபர் சிந்தியா நடேசன் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த, 200 பேர், தங்களை பா.ஜ.,வில் இணைத்துக்கொண்டனர். மாவட்ட பொதுச் செயலாளர்ஆறு-முகம், கரூர் கிழக்கு ஒன்றிய தலைவர் சரவணகுமார், தான்தோன்-றிமலை வடக்கு ஒன்றிய தலைவர் யுவராஜ், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us