/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி செலவு வழங்கும் நிகழ்ச்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி செலவு வழங்கும் நிகழ்ச்சி
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி செலவு வழங்கும் நிகழ்ச்சி
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி செலவு வழங்கும் நிகழ்ச்சி
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி செலவு வழங்கும் நிகழ்ச்சி
ADDED : ஜூன் 17, 2024 01:12 AM
கரூர்: கரூரில், சங்கமம் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு உணவு, உடை, கல்வி செலவை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
டி.எஸ்.பி., செல்வராஜ் தலைமை வகித்தார். ஆதரவற்றவர்களுக்கும் மற்றும் ஏழ்மை குடும்பங்களுக்கும், பள்ளி குழந்தைகள் என ஏராளமானவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். அதன்படி பெற்றோர்களை இழந்த, 30 மாணவர்களுக்கு உணவு, உடை, கல்வி செலவை அறக்கட்டளையினர் ஏற்றுக் கொண்டனர்.
பின் மாணவ மாணவிகளுக்கு நோட்டு, பேக், பேனா, பென்சில், சீருடை உள்ளிட்டவை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கவுண்டன்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பரணிதரன் மற்றும் சங்கமம் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.