/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அடிக்கடி ஏற்படும் விபத்து வேகத்தடை அமைக்கலாமே அடிக்கடி ஏற்படும் விபத்து வேகத்தடை அமைக்கலாமே
அடிக்கடி ஏற்படும் விபத்து வேகத்தடை அமைக்கலாமே
அடிக்கடி ஏற்படும் விபத்து வேகத்தடை அமைக்கலாமே
அடிக்கடி ஏற்படும் விபத்து வேகத்தடை அமைக்கலாமே
ADDED : ஜூலை 29, 2024 01:40 AM
கரூர்: கரூரில் இருந்து திருச்சி, புலியூர், மணப்பாறை, உப்பிடமங்-கலம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாக-னங்களும், காந்தி கிராமம் வழியாக செல்கின்றன. காந்தி கிராமம் பஸ் ஸ்டாப் அருகே, வடக்கு காந்திகிராமம், தெற்கு காந்திகி-ராமம் ஆகிய பகுதிகளுக்கான சாலைகள் பிரிகின்றன. இப்பகு-தியை சுற்றிலும் வர்த்தக நிறுவனங்கள் அதிகளவு உள்ளன. இதனால் மக்கள் நடமாட்டம் எப்போதும் அதிகரித்தே காணப்-படும்.
இப்பகுதியில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால், அடிக்-கடி விபத்து ஏற்படுகிறது. அதனால், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேகத்தடை அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.