எஸ்.எஸ்.ஐ.,யாக 31 பேர் பதவி உயர்வு
எஸ்.எஸ்.ஐ.,யாக 31 பேர் பதவி உயர்வு
எஸ்.எஸ்.ஐ.,யாக 31 பேர் பதவி உயர்வு
ADDED : ஜூன் 14, 2024 01:05 AM
கரூர் கரூர் எஸ்.பி., அலுவலகத்தில், எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு பெற்ற போலீசாருக்கு பாராட்டு விழா நடந்தது. எஸ்.பி., பிரபாகர் தலைமை வகித்தார். போலீஸ் பணியில் சேர்ந்து, 25 ஆண்டு பணி நிறைவு செய்து, பதவி உயர்வு பெற்ற, 31 எஸ்.எஸ்.ஐ.,களுக்கு பரிசு வழங்கி வாழ்த்தினார்.
மேலும், பதவி உயர்வு பெற்ற எஸ்.எஸ்.ஐ., கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் ஸ்டேஷனில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.