/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மார்ச் 21ல் விவசாயிகள்குறைதீர் கூட்டம் மார்ச் 21ல் விவசாயிகள்குறைதீர் கூட்டம்
மார்ச் 21ல் விவசாயிகள்குறைதீர் கூட்டம்
மார்ச் 21ல் விவசாயிகள்குறைதீர் கூட்டம்
மார்ச் 21ல் விவசாயிகள்குறைதீர் கூட்டம்
ADDED : மார் 18, 2025 01:42 AM
மார்ச் 21ல் விவசாயிகள்குறைதீர் கூட்டம்
கரூர்:கரூர் கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை:கரூர் கலெக்டர் அலுவக கூட்டங்கில், வரும், 21 காலை, 11:00 மணிக்கு மாதந்திர விவசாய குறைதீர் கூட்டம் நடக்கிறது. மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொள்ளலாம். விவசாயிகள் தங்கள் குறைகளை மனுக்களாகவும், நேரடியாக தெரிவிக்கலாம்.
இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது.