/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/குடிநீர் குழாய் வால்வு தொட்டி சீரமைப்புகுடிநீர் குழாய் வால்வு தொட்டி சீரமைப்பு
குடிநீர் குழாய் வால்வு தொட்டி சீரமைப்பு
குடிநீர் குழாய் வால்வு தொட்டி சீரமைப்பு
குடிநீர் குழாய் வால்வு தொட்டி சீரமைப்பு
ADDED : ஜூன் 16, 2025 01:27 AM

காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில், குடிநீர் திறந்து விடும், வால்வு தொட்டியில் தேங்கிய மழைநீரில் ‛ஏடிஸ்‛ கொசு புழுக்கள் நெளிந்த நிலையில் இருந்தது.
இதுகுறித்த செய்தி, நம் நாளிதழில் வெளியானதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம், தொட்டியில் தேங்கியிருந்த, மழைநீர் அகற்றப்பட்டதோடு, தொட்டி மூடப்பட்டு சுற்றிலும் ‛பிளீச்சிங்' பவுடர் துாவப்பட்டுள்ளது.