/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/இன்று இனிதாக ... (08.06.2025) காஞ்சிபுரம்இன்று இனிதாக ... (08.06.2025) காஞ்சிபுரம்
இன்று இனிதாக ... (08.06.2025) காஞ்சிபுரம்
இன்று இனிதாக ... (08.06.2025) காஞ்சிபுரம்
இன்று இனிதாக ... (08.06.2025) காஞ்சிபுரம்
ADDED : ஜூன் 07, 2025 10:12 PM
பொது
திறப்பு விழா
யோகதா சத்சங்க இலவச மருத்துவ சேவை மையம் திறப்பு விழா, யோகதா சத்சங்க ஆசிரமம், மெயின் ரோடு, மண்ணுார், காலை 9:00 மணி.
இலவச கண் மருத்துவ முகாம்
இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனை முகாம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கோவில் நகர அரிமா சங்கம், சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை, மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மாமல்லன் நகர், காஞ்சிபுரம், காலை 9:00 மணி.
திருக்குறள் இலவச பயிற்சி வகுப்பு
பயிற்சியாளர்கள்: புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், குறள் கவுசல்யா, குறள் நாகராஜன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், காலை 6:00 மணி.
ஆன்மிகம்
பெயர் பலகை திறப்பு விழா
காஞ்சிபுரம் மாவட்ட, தமிழ் கடவுள் முருகன் பக்தர்கள் சங்கம் பெயர் பலகை திறப்பு விழா, திறப்பாளர்: தலைமை ஒருங்கிணைப்பாளர் செல்வ வடிவேல், கோவில், வளத்தீஸ்வரர் கோவில் தெரு, காவலான்கேட், காஞ்சிபுரம், மாலை 3:00 மணி.
திருப்பள்ளியெழுச்சி
பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 5:30 மணி; திருக்கஞ்சி அமுது வழங்குதல், காலை 7:00 மணி.
ராகு கால பூஜை
விஷ்ணு துர்க்கையம்மன் கோவில், ரெட்டிப்பேட்டை, காஞ்சிபுரம், மாலை 4:30 மணி.
துர்க்கை அம்மன் கோவில், சன்னிதி தெரு, உத்திரமேரூர், மாலை 4:30 மணி.
கனக துர்க்கையம்மன் கோவில், ஏனாத்துார் ரோடு, கோனேரிகுப்பம், காஞ்சிபுரம், மாலை 4:30 மணி.
சொற்பொழிவு
பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, தலைப்பு: திருஞானசம்பந்த நாயனார் புராணம், சொற்பொழிவாளர்: புலவர் அண்ணா சச்சிதானந்தம், தொண்டை மண்டல ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச சுவாமிகள் திருமடம், உபதலைவர் பரமசிவம் தெரு, பெரிய காஞ்சிபுரம், மாலை 6:00 மணி.
தேவார இசை வகுப்பு
பள்ளி மாணவ- - மாணவியருக்கான இலவச தேவார இசை வகுப்பு, பயிற்சி ஆசிரியர்: சுந்தரேச ஓதுவார், ஏற்பாடு: காஞ்சிபுரம் தெய்வ சேக்கிழார் அறக்கட்டளை, அமரேஸ்வரர் கோவில், நிமந்தகார ஒற்றைவாடை தெரு, பெரிய காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.
சிறப்பு வழிபாடு
ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
விக்னராஜ விநாயகர் கோவில், வி.என்.பெருமாள் தெரு, சின்ன காஞ்சிபுரம், காலை 8:00 மணி.
கற்பக விநாயகர் கோவில், மூன்றாம் திருவிழா மண்டபம் பின் தெரு, கே.எம்.வி., நகர், சின்ன காஞ்சிபுரம், காலை 8:00 மணி.
பிரதோஷ சிறப்பு வழிபாடு
ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.
பூர்ணா புஷ்கலா சமேத தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில், அய்யங்கார்குளம், காஞ்சிபுரம், மாலை 4:00 மணி.
வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர், மாலை 5:00 மணி.
சத்யநாதசுவாமி பிரமராம்பிகை கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.
வழக்கறுத்தீஸ்வரர் கோவில், காந்தி சாலை, காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.
விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில், கருவேப்பம்பூண்டி, உத்திரமேரூர், மாலை 5:00 மணி.
சோதிபுரீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம், மாலை 5:00 மணி.
மாகரலீஸ்வரர் கோவில், மாகரல் கிராமம், காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.
காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், எடமச்சி கிராமம், உத்திரமேரூர், மாலை 5:00 மணி.
லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில், செங்கல்பட்டு சாலை, மேலச்சேரி கிராமம், மாலை 5:00 மணி.
திருவீராட்டனேஸ்வரர் கோவில், ஏனாத்துார் சாலை, காஞ்சிபுரம், மாலை 4:30 மணி.
யோக லிங்கேஸ்வரர், அனுமந்தீஸ்வரருக்கு பிரதோஷ அபிஷேகம், வீர ஆஞ்சநேயர் கோவில், சர்வதீர்த்தகுளம், காஞ்சிபுரம், மாலை 5:30 மணி.