/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/காஞ்சிபுரம் மேயர் மீது நாளை ஓட்டெடுப்பு... தலைக்கு மேல் கத்தி! :அதிருப்தி கவுன்சிலர்களுக்கு சுற்றுலா ஏற்பாடுகாஞ்சிபுரம் மேயர் மீது நாளை ஓட்டெடுப்பு... தலைக்கு மேல் கத்தி! :அதிருப்தி கவுன்சிலர்களுக்கு சுற்றுலா ஏற்பாடு
காஞ்சிபுரம் மேயர் மீது நாளை ஓட்டெடுப்பு... தலைக்கு மேல் கத்தி! :அதிருப்தி கவுன்சிலர்களுக்கு சுற்றுலா ஏற்பாடு
காஞ்சிபுரம் மேயர் மீது நாளை ஓட்டெடுப்பு... தலைக்கு மேல் கத்தி! :அதிருப்தி கவுன்சிலர்களுக்கு சுற்றுலா ஏற்பாடு
காஞ்சிபுரம் மேயர் மீது நாளை ஓட்டெடுப்பு... தலைக்கு மேல் கத்தி! :அதிருப்தி கவுன்சிலர்களுக்கு சுற்றுலா ஏற்பாடு

சமாதான முயற்சி
இருப்பினும், தி.மு.க., அதிருப்தி கவுன்சிலர்கள் தொடர்ந்து பிரச்னை செய்ததால், அவர்களை சமாதானப்படுத்த, தி.மு.க., மேலிடம் பல முயற்சிகளை எடுத்தது.
ஆதரவாளர்கள் நம்பிக்கை
இதற்கிடையே, அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த கடைசி கட்ட நடவடிக்கைகளையும் தி.மு.க., மேலிடம் மேற்கொண்டது.
பிரச்னை இல்லை!
நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து தலைமையிடத்து நிர்வாகிகள் பேசி வருகின்றனர். நாங்கள் எதுவும் பேசக்கூடாது. எல்லாவற்றையும் தலைமைதான் முடிவு செய்து வருகிறது. ஒன்றும் பிரச்னை இல்லை.
ஜனநாயகத்திற்கு முரணானது!
தமிழக உள்ளாட்சி சட்டத்தில் 75 சதவீதம் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றால், நகராட்சி தலைவர், மாநகராட்சி மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியும் என்ற சட்ட விதியை திருத்தம் செய்து, 80 சதவீதம் உறுப்பினர்கள் பங்கேற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது பதவியில் இருப்போரின் தரப்புக்கு சாதகமாக உள்ளது. இது ஜனநாயகத்திற்கு முரணாக இருக்கிறது. ஐந்தில் நான்கு பங்கு என்பது மிகவும் அதிகப்படியாக இருப்பதால், இது தி.மு.க., மேயருக்கு சாதகமாகவே இருக்கும்.