ADDED : ஜூலை 28, 2024 04:11 AM
ஜனநாயகத்திற்கு முரணானது!
தமிழக உள்ளாட்சி சட்டத்தில் 75 சதவீதம் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றால், நகராட்சி தலைவர், மாநகராட்சி மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியும் என்ற சட்ட விதியை திருத்தம் செய்து, 80 சதவீதம் உறுப்பினர்கள் பங்கேற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது பதவியில் இருப்போரின் தரப்புக்கு சாதகமாக உள்ளது. இது ஜனநாயகத்திற்கு முரணாக இருக்கிறது. ஐந்தில் நான்கு பங்கு என்பது மிகவும் அதிகப்படியாக இருப்பதால், இது தி.மு.க., மேயருக்கு சாதகமாகவே இருக்கும்.
- மா.புனிதா சம்பத்,
23-வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர்.