/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/குன்றத்துாரில் வீடு புகுந்து 16 சவரன் நகை திருட்டுகுன்றத்துாரில் வீடு புகுந்து 16 சவரன் நகை திருட்டு
குன்றத்துாரில் வீடு புகுந்து 16 சவரன் நகை திருட்டு
குன்றத்துாரில் வீடு புகுந்து 16 சவரன் நகை திருட்டு
குன்றத்துாரில் வீடு புகுந்து 16 சவரன் நகை திருட்டு
ADDED : ஜன 08, 2024 05:35 AM
குன்றத்துார் : குன்றத்துார், திருநாகேஸ்வரத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால், 50; கார்பென்டர். இவரது மனைவி சரோஜா, 45. இரண்டு மகள்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம், அனைவரும் வெளியே சென்று இரவு வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 16 சவரன் நகைகள் திருடு போனது தெரியவந்தது. குன்றத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.