/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை
கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை
கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை
கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை
ADDED : ஜூலை 16, 2024 01:12 AM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள சேலை ராமசாமி தெருவைச் சேர்ந்தவர் ஹரிஹரன், 30; இவருக்கும், கருக்கினில் அமர்ந்தவள் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜா, 35. என்பவருக்கும் இடையே பணப் பிரச்னை இருந்துள்ளது.
இந்நிலையில், 2015ல் ஹரிஹரனை, கத்தியால் குத்தி ராஜா கொலை செய்துள்ளார். வழக்குப்பதிவு செய்த சிவகாஞ்சி போலீசார், ராஜாவை கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, காஞ்சிபுரம் விரைவு அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், அனைத்து விசாரணையும் முடிந்த நிலையில், நீதிபதி சரவணகுமார், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜாவுக்கு, ஆயுள் தண்டனையும், 5,000 அபராதமும் விதித்து நேற்று உத்தரவிட்டார்.