Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 7 ஊராட்சி செயலர்கள் பணி இடமாற்றம்

7 ஊராட்சி செயலர்கள் பணி இடமாற்றம்

7 ஊராட்சி செயலர்கள் பணி இடமாற்றம்

7 ஊராட்சி செயலர்கள் பணி இடமாற்றம்

ADDED : ஜூலை 03, 2024 10:04 PM


Google News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஏழு ஊராட்சி செயலர்களை, காஞ்சிபுரம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் இடமாறுதல் அளித்து உள்ளார். அதன் விபரம்:

ஊராட்சி செயலர்கள் பெயர்கள் பழைய பணியிடம் புதிய பணியிடம்


ஜீவரத்தினம் திருவாணைக்கோவில் நாயக்கன்குப்பம்
மூர்த்தி தோட்டநாவல் மலைப்பட்டு
பாபு கீரநல்லுார் அரசாணிமங்கலம்
கோபி விஷார் மேல்பாக்கம்
பாலசுந்தரம் திருவங்கரணை அக்கமாபுரம்
தணிகாசலம் பரந்துார் மேட்டுப்பாளையம்
செல்வராமன் வளத்தோட்டம் மானாம்பதி கண்டிகை







      Our Apps Available On




      Dinamalar

      Follow us