ADDED : ஜூன் 13, 2024 11:33 PM
காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை
ஸ்ரீபெரும்புதுார் நோக்கியா துணை மின் நிலையம்: ராஜீவ் காந்தி நகர், தாம்பரம் ரோடு, வி.ஆர்.பி. சத்திரம், சரோஜினி நகர், சரளா நகர், ஏ.கே.பி. நகர், பட்டுநுால் சத்திரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை
காஞ்சிபுரம் ஓரிக்கை மின்பிரிவு அலுவலகம்: ஓரிக்கை பிரிவுக்கு உட்பட்ட திருப்பருத்திகுன்றம் உயர் அழுத்த மின்பாதையில் சிறப்பு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால் திருப்பருத்திகுன்றம், எஸ்.எம்.ஜி., நகர், போஸ்டல் காலனி, விவேகானந்தர் நகர், பல்லவன் நகர் பாலாஜி நகர், என். ஜி. ஓ., நகர், அய்யப்பன் நகர், ராகவேந்திரா நகர், எஸ்.எம்.எஸ்., அவென்யூ, திருப்பூர் குமரன் தெரு, போலீஸ் பேரக்ஸ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
பஞ்சுபேட்டை மின்வாரிய பிரிவு அலுவலகம்: பெரிய காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை பெரிய தெரு, பெருமாள் தெரு, அப்பாராவ் தெரு, காமராஜர் நகர், முனிசிபல் காலனி, செட்டிகுளம் எம்.ஜி.ஆர்., நகர், வடக்கு கிருஷ்ணன் தெரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.