ADDED : ஜூன் 13, 2024 04:56 PM
காலை 9:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை
ஸ்ரீபெரும்புதுார் நோக்கியா துணை மின் நிலையம்: ராஜீவ் காந்தி நகர், தாம்பரம் ரோடு, வி.ஆர்.பி. சத்திரம், சரோஜினி நகர், சரளா நகர், ஏ.கே.பி. நகர், பட்டுநுால் சத்திரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.