/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சக்திபீட கோவிலில் 29ல் தொடர் பாலாபிஷேகம் சக்திபீட கோவிலில் 29ல் தொடர் பாலாபிஷேகம்
சக்திபீட கோவிலில் 29ல் தொடர் பாலாபிஷேகம்
சக்திபீட கோவிலில் 29ல் தொடர் பாலாபிஷேகம்
சக்திபீட கோவிலில் 29ல் தொடர் பாலாபிஷேகம்
ADDED : ஜூன் 24, 2024 05:15 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கண்ணந்தாங்கலில், மங்களபுரி க்ஷேத்ரம், 108 சக்திபீடம் ஸ்வர்ண காமாக்ஷி அம்மன் கோவில் உள்ளது.
இங்கு தினமும் நித்ய உற்சவம், யாகம், அன்ன பிரசாதம் வினியோகம் உள்ளிட்டவை நடந்து வருகிறது. இக்கோவிலில், உலக நன்மை, குடும்பம், உடல் நலத்திற்காக வரும் 29ம் தேதி, காலை 6:30 மணி முதல், மாலை 6:30மணி வரை என, தொடர்ந்து 12 மணி நேரத்திற்கு தொடர் பாலாபிஷேகம் நடைபெறுகிறது என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.