/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மாநகராட்சி பள்ளியில் மரக்கன்று நடும் விழா மாநகராட்சி பள்ளியில் மரக்கன்று நடும் விழா
மாநகராட்சி பள்ளியில் மரக்கன்று நடும் விழா
மாநகராட்சி பள்ளியில் மரக்கன்று நடும் விழா
மாநகராட்சி பள்ளியில் மரக்கன்று நடும் விழா
ADDED : ஜூன் 20, 2024 10:38 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி கா.மு.சுப்பராய முதலியார் துவக்கப் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
இதில், பள்ளி மாணவ- -- மாணவியர், தலைமை ஆசிரியர், பசுமை இந்தியா மேகநாதன், காஞ்சி அன்னசத்திரம் மோகன் மற்றும் தன்னார்வலர்கள்பங்கேற்று, புங்கை, வேம்பு, அத்தி, நாவல் உள்ளிட்ட மரக்கன்றுகள் நட்டனர்.
தொடர்ந்து மரம் வளர்ப்பதால் ஏற்படும் பயன் குறித்தும், மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்தும், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.