Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பள்ளூர் வராஹி கோவிலில் வரும் 31ல் தேரோட்டம்

பள்ளூர் வராஹி கோவிலில் வரும் 31ல் தேரோட்டம்

பள்ளூர் வராஹி கோவிலில் வரும் 31ல் தேரோட்டம்

பள்ளூர் வராஹி கோவிலில் வரும் 31ல் தேரோட்டம்

ADDED : ஜூலை 28, 2024 12:53 AM


Google News
காஞ்சிபுரம்:ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், பள்ளூர் கிராமத்தில், அரசாலையம்மன் என்கிற வராஹி கோவில் உள்ளது. இங்கு, ஜூலை- 23ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.

தினசரி, இரவு 8:00 மணி அளவில், சூரிய பிரபை, சந்திர பிரபை, சிம்ம வாகனம், குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் வராஹி அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

இன்று, இரவு அன்ன வாகனம், நாளை இரவு யானை வாகனம் புறப்பாடு நடக்க உள்ளது. ஜூலை-30 இரவு ரத உற்சவம், ஜூலை- 31, காலை 8:00 தேரோட்டம் நடைபெற உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us