/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ஏரியில் மிதந்த வாலிபர் உடல் மீட்பு ஏரியில் மிதந்த வாலிபர் உடல் மீட்பு
ஏரியில் மிதந்த வாலிபர் உடல் மீட்பு
ஏரியில் மிதந்த வாலிபர் உடல் மீட்பு
ஏரியில் மிதந்த வாலிபர் உடல் மீட்பு
ADDED : ஜூலை 20, 2024 03:17 AM
நெமிலி : ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் அடுத்த அகவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகப்பன், 27. கடந்த இரு நாட்களகாக காணவில்லை எனக் கூறப்படுகிறது.
நேற்று மாலை 6:30 மணி அளவில், அகவலம் பெரிய ஏரியில், ஆண் சடலம் மிதப்பதாக, நெமிலி காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது.
தகவல் அறிந்த நெமிலி போலீசார், சடலத்தை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.