/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தேவி கருமாரியம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம் தேவி கருமாரியம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்
தேவி கருமாரியம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்
தேவி கருமாரியம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்
தேவி கருமாரியம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்
ADDED : ஜூலை 21, 2024 07:21 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த, பள்ளம்பாக்கம் கிராமத்தில், தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது.
இங்கு, ஆடி தீமிதி திருவிழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு தேவி கருமாரியம்மனுக்கு, 89,000 ரூபாய் மதிப்பிலான, ரூபாய் நோட்டு அலங்காரம் நடந்தது. அதை தொடர்ந்து, தேவி கருமாரியம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.