/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தீவன பயிர் சாகுபடிக்கு விண்ணப்பம் வரவேற்பு தீவன பயிர் சாகுபடிக்கு விண்ணப்பம் வரவேற்பு
தீவன பயிர் சாகுபடிக்கு விண்ணப்பம் வரவேற்பு
தீவன பயிர் சாகுபடிக்கு விண்ணப்பம் வரவேற்பு
தீவன பயிர் சாகுபடிக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஜூலை 02, 2024 10:52 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், பழத்தோட்டம் மற்றும் மரத்தோப்புகளில், தீவனப்பயிர் சாகுபடி செய்வதற்கு, 50 ஏக்கர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
தீவனப்பயிர் சாகுபடி செய்ய விரும்புவோர், ஆவணங்கள் மற்றும் பசுந்தீவனம் பராமரிக்கும் உறுதிமொழி சான்றிதழ் உடன் அருகில் இருக்கும் கால்நடை மருந்தக உதவி மருத்துவரிடம் விண்ணப்பிக்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார்.