ADDED : ஜூன் 20, 2024 11:00 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கன்னியப்பன்நகரைச் சேர்ந்தவர்பாரத் மனைவி மீனாலோக்ஷணி, 34. கடந்த 17ம் தேதி கணவர் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
கடந்த, 18ம் தேதி ரேஷன் கடைக்கு செல்வதாகக் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, காஞ்சிபுரம்தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேடி வருகின்றனர்.