/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 'உங்களை தேடி உங்கள் ஊர்' திட்டத்திற்கு 22 ஊரக வளர்ச்சி அலுவலர்கள் நியமனம் 'உங்களை தேடி உங்கள் ஊர்' திட்டத்திற்கு 22 ஊரக வளர்ச்சி அலுவலர்கள் நியமனம்
'உங்களை தேடி உங்கள் ஊர்' திட்டத்திற்கு 22 ஊரக வளர்ச்சி அலுவலர்கள் நியமனம்
'உங்களை தேடி உங்கள் ஊர்' திட்டத்திற்கு 22 ஊரக வளர்ச்சி அலுவலர்கள் நியமனம்
'உங்களை தேடி உங்கள் ஊர்' திட்டத்திற்கு 22 ஊரக வளர்ச்சி அலுவலர்கள் நியமனம்
ADDED : ஜூன் 24, 2024 05:14 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம், நாளை மறுதினம், மற்றும் ஜூன்- 27ம் ஆகிய இரு தேதிகளில் நடைபெற உள்ளன.
இதில், தலா ஒரு ஊராட்சிக்கு, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில், பொறுப்பு அலுவலர் மற்றும் உதவி இயக்குனர் அந்தஸ்தில் கண்கணிப்பு அலுவலர்களை நியமித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை உத்தரவிட்டுள்ளது.