ADDED : செப் 21, 2025 11:08 PM
காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
சங்கராபுரம் அடுத்த ஆலத்துாரில் பராமரிப்பு பணி: ஆலத்துார், அழகாபுரம், திருக்கணங்கூர், பிச்சநத்தம், மாதவச்சேரி, பால்ராம்பட்டு, அரியபெருமானுார், ரங்கநாதபுரம், வாணியந்தல், அகரகோட்டாலம், மூரார்பாளையம், பரமநத்தம், கல்லேரிக்குப்பம், பழைய சிறுவங்கூர், சித்தேரிப்பட்டு, சோழம்பட்டு, நெடுமானுார், சேஷசமுத்திரம்.