ADDED : பிப் 06, 2024 05:48 AM
காலை
10:00 மணி முதல்
மதியம்
1:00 மணி வரை
எடுத்தவாய்நத்தம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி:
எடுத்தவாய்நத்தம், மட்டப்பாறை, துரூர், கரியாலுார், வெள்ளிமலை, பரிகம், கல்படை, மாயம்பாடி, மல்லியம்பாடி, பரங்கிநத்தம், கோட்டக்கரை, டேம் குவார்ட்டர்ஸ், பொட்டியம், அம்மாபேட்டை, மாத்துார், கரடிசித்துார், தாவடிப்பட்டு, மண்மலை, செல்லம்பட்டு, கொசப்பாடி, அரசம்பட்டு.