/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/பொது விநியோக திட்ட குறைகேட்பு முகாம்பொது விநியோக திட்ட குறைகேட்பு முகாம்
பொது விநியோக திட்ட குறைகேட்பு முகாம்
பொது விநியோக திட்ட குறைகேட்பு முகாம்
பொது விநியோக திட்ட குறைகேட்பு முகாம்
ADDED : பிப் 11, 2024 03:20 AM
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் பொதுமக்கள் குறைகேட்பு முகாம் நடந்தது.
தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு, வட்ட வழங்கல் அலுவலர் தனவேல் தலைமை தாங்கி மனுக்களைப் பெற்றார். முகாமில் ரேஷன் கார்டில் பெயர் மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்கம் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.
அனைத்து மனுக்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. முகாமில் தனி வருவாய் ஆய்வாளர் கார்மேகம், பொறியாளர் அய்யனார் பங்கேற்றனர்.