Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ வாலிபர் மர்ம மரணம்

வாலிபர் மர்ம மரணம்

வாலிபர் மர்ம மரணம்

வாலிபர் மர்ம மரணம்

ADDED : மே 16, 2025 02:38 AM


Google News
Latest Tamil News
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பேட்டை ஏரி அருகே உள்ள பச்சையம்மன் கோவில் மலைக்குன்றில் வாலிபர்

ஒருவர் இறந்து கிடப்பதாக வடபொன்பரப்பி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை செய்ததில், அவர் புதுப்பேட்டையை சேர்ந்த முருகேசன் மகன் தினேஷ், 20; என தெரிந்தது. அவரது உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us