Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்

ADDED : ஜூன் 07, 2025 01:48 AM


Google News
Latest Tamil News
உளுந்துர்பேட்டை : உளுந்துார்பேட்டையில் கெங்கையம்மன் கோவில் கும்பாபிேஷகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உளுந்துார்பேட்டை, கைலாச நாதர் குளக்கரையில் உள்ள கெங்கையம்மன் கோவிலில், நேற்று காலை அதிகாலையில் கடம் புறப்பாடும், காலை 8:00 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் வீதியுலா நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us