/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சாரதா வித்யாலயா பள்ளியில் ஜூனியர் ரெட் கிராஸ் துவக்க விழா சாரதா வித்யாலயா பள்ளியில் ஜூனியர் ரெட் கிராஸ் துவக்க விழா
சாரதா வித்யாலயா பள்ளியில் ஜூனியர் ரெட் கிராஸ் துவக்க விழா
சாரதா வித்யாலயா பள்ளியில் ஜூனியர் ரெட் கிராஸ் துவக்க விழா
சாரதா வித்யாலயா பள்ளியில் ஜூனியர் ரெட் கிராஸ் துவக்க விழா
ADDED : ஜூன் 28, 2025 12:43 AM

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளியில் ஜூனியர் ரெட் கிராஸ் துவக்க விழா நடந்தது.
விழாவிற்கு, பள்ளி இயக்குனர் யாக்ன ப்ரானா மாஜி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் டி.இ.ஓ., (தனியார் பள்ளி) துரைராஜ், ஜூனியர் ரெட் கிராஸை துவக்கி வைத்தார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஜே.ஆர்.சி., இயக்குநர்கள் மாயக்கண்ணன், துரை, ஆறுமுகம் பேசினர்.
பள்ளி முதல்வர் சந்திரா வரவேற்றார். விழாவில் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.