Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மின் மோட்டார் திருட்டு

மின் மோட்டார் திருட்டு

மின் மோட்டார் திருட்டு

மின் மோட்டார் திருட்டு

ADDED : மே 14, 2025 11:44 PM


Google News
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மின் மோட்டார் திருடிய நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

சங்கராபுரம் அடுத்த ஆருர் கிராமத்தை சேர்ந்தவர் பூசமணி மகன் ஆறுமுகம், 50; விவசாயி. இவரது விவசாய கிணற்றில் இருந்த மின் மோட்டாரை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

இது குறித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us