/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ இறந்தவர்கள் பட்டியல்: மொத்தம் 39 பேர் இறந்தவர்கள் பட்டியல்: மொத்தம் 39 பேர்
இறந்தவர்கள் பட்டியல்: மொத்தம் 39 பேர்
இறந்தவர்கள் பட்டியல்: மொத்தம் 39 பேர்
இறந்தவர்கள் பட்டியல்: மொத்தம் 39 பேர்
ADDED : ஜூன் 20, 2024 08:14 PM
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் விபரம்;
கருணாபுரம் ஜகதீசன், 60; சுரேஷ், 40; அவரது மனைவி வடிவுகரசி, 32; முருகன், 40; வீரசோழபுரம் செல்வம், 30; சுப்ரமணி 60; பள்ளிதெரு ஆறுமுகம், 65; பச்சமுத்து மனைவி தனக்கோடி, 60, ராமகிருஷ்ணன் 65, ரவி மனைவி லட்சுமி, 50; ஆனந்தன், 50; சேகர், 57; சுரேஷ், 45; பிரவீன்குமார், 29; குப்பன் மனைவி இந்திரா, 48; கிருஷ்ணமூர்த்தி, 61; மனோஜ்குமார், 33; விஜயன், 58.
கோட்டைமேடு கந்தன், 47; குப்புசாமி, 75; சுப்ரமணி, 58; ஆனந்தன், 47; திருவரங்கா நகர் அய்யாவு, 65; பழைய மாரியம்மன் கோவில் தெரு நுார்பாஷா, 45; மகன் ரவி, 60; சிறுவங்கூர் கோபால், 52; மாடூர் கண்ணன், 39, கணேசன், 70; கா.மாமனந்தல் ஜெகதீஷ்வரன், 58; ேஷசமுத்திரம் பூவரசன், 28; மாதவச்சேரி நாராயணசாமி, 65; வாய்க்கால்மேட்டு தெரு ராமு, 50; காட்டுநாயக்கன் தெரு மணிகண்டன், 35; தேவபாண்டலம் அன்வர்பாஷா, 70, ராஜா நகர் ராஜேந்திரன், 65; சங்கர் மனைவி சின்னப்பிள்ளை, குப்பன் மனைவி இந்திரா, மண்ணாங்கட்டி மகன் சுரேஷ், தங்கவேல் மகன் முருகன் உட்பட 39 பேர் இறந்துள்ளனர்.