/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மின்னல் தாக்கி பசு மாடு உயிரிழப்பு மின்னல் தாக்கி பசு மாடு உயிரிழப்பு
மின்னல் தாக்கி பசு மாடு உயிரிழப்பு
மின்னல் தாக்கி பசு மாடு உயிரிழப்பு
மின்னல் தாக்கி பசு மாடு உயிரிழப்பு
ADDED : மார் 12, 2025 06:57 AM
கள்ளக்குறிச்சி,: சின்னசேலம் அருகே கன மழையில், மின்னல் தாக்கி பசு மாடு உயிரிழந்தது.
சின்னசேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி யில் நேற்று மதியம் கனமழை பெய்தது. அப்பகுதி யில், தொடர்ந்து, 2 மணி நேரத்திற்கு மேலாக இடி, மின்னலுடன் மழை நீடித்தது. இதில், மின்னல் தாக்கி யதில் ராயப்பனுார் கிராமத்தை சேர்ந்த பழனியம்மாள் என்பவரது பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது.