/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ முன்விரோத தகராறில் நான்கு பேர் மீது வழக்கு முன்விரோத தகராறில் நான்கு பேர் மீது வழக்கு
முன்விரோத தகராறில் நான்கு பேர் மீது வழக்கு
முன்விரோத தகராறில் நான்கு பேர் மீது வழக்கு
முன்விரோத தகராறில் நான்கு பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 07, 2024 04:35 AM
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அருகே முன்விரோத தகராறில் இரு தரப்பையும் சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருக்கோவிலூர் அடுத்த எடுத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குழந்தைவேல், 55; கடந்த 1ம் தேதி மனைவி பழனியம்மாளுடன் வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த மனைவியின் தம்பி சக்திவேல், 45; முன் விரோதம் காரணமாக குழந்தைவேலுவை திட்டி தாக்கினார்.இந்த மோதலில் குழந்தைவேலு அவரது மகன்கள் மணிகண்டன், 29; விக்னேஷ், 25; ஆகியோர் திருப்பி தாக்கினர்.
இதுகுறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் நான்கு பேர் மீது திருப்பாலபந்தல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.