ADDED : ஜூலை 25, 2024 06:36 AM
சின்னசேலம்: சின்னசேலம் கடைவீதியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நாளை (26ம் தேதி) மாலை 6:30 மணிக்கு அஷ்டலட்சுமி பூஜை நடக்கிறது.
பூஜையை முன்னிட்டு பக்தர்கள் வாசனை பூக்கள் எடுத்து வர வேண்டும். இதில் அனைவரும் கலந்து கொண்டு அம்மன் அருளை பெற வேண்டுகிறோம் என ஆரிய வைசிய சங்க நிர்வாகத் தலைவர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.