/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சிறப்பு தத்துவள மையம் துவங்க விண்ணப்பம் அளிக்கலாம் சிறப்பு தத்துவள மையம் துவங்க விண்ணப்பம் அளிக்கலாம்
சிறப்பு தத்துவள மையம் துவங்க விண்ணப்பம் அளிக்கலாம்
சிறப்பு தத்துவள மையம் துவங்க விண்ணப்பம் அளிக்கலாம்
சிறப்பு தத்துவள மையம் துவங்க விண்ணப்பம் அளிக்கலாம்
ADDED : ஜூன் 20, 2024 08:11 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், சிறப்பு தத்துவள மையம் துவங்குவதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் விண்ணப்பங்கள் அளிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு;
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பு தத்துவள மையம் துவங்குவதற்கு விருப்பமுள்ள மற்றும் அனுபவமுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் விண்ணப்பம் அளிக்கலாம். வரும் ஜூலை 4ம் தேதிக்குள் கள்ளக்குறிச்சி நேபால் தெருவில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விபவரங்களை 04151-225600, 63691 07620 என்ற எண்ணிலும், மின்னஞ்சல் முகவரி dcpukkr@gmail.com தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில், தெரிவிக்கப்பட்டுள்ளது.