Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சாராயம் விற்ற2 பேர் கைது

சாராயம் விற்ற2 பேர் கைது

சாராயம் விற்ற2 பேர் கைது

சாராயம் விற்ற2 பேர் கைது

ADDED : ஜூன் 16, 2024 06:47 AM


Google News
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரம் அடுத்த மேலேரி கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் வீரன் சோதனை மேற்கொண்டார். அப்போது அப்பகுதியில் சாராயம் விற்ற சேஷசமுத்திரம் மணிகண்டன்,36; சக்கரவர்த்தி, 44; ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 25 லிட்டர் சாராயத்தை கைபற்றினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us