/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ஆற்றில் விழுந்து ஒருவர் உயிரிழப்புஆற்றில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு
ஆற்றில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு
ஆற்றில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு
ஆற்றில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு
ADDED : ஜன 15, 2024 02:17 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கோமுகி ஆற்றில் தவறி விழுந்த கூலித் தொழிலாளி இறந்தார்.
வேப்பந்தட்டை அடுத்த வெள்ளுவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன், 55; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மாலை கோட்டைமேடு பகுதியில் கோமுகி ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி இறந்தார்.
கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கணேசனின் உடலை மீட்டு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


