Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/போலீசாருக்கு யோகா பயிற்சி

போலீசாருக்கு யோகா பயிற்சி

போலீசாருக்கு யோகா பயிற்சி

போலீசாருக்கு யோகா பயிற்சி

ADDED : ஜூலை 21, 2024 09:16 AM


Google News
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபி, சத்தி சப்-டிவிஷன்களில் பணி-யாற்றும் போலீசார், மாவட்ட ஆயுதப்படை போலீசாருக்கு, சனிக்கிழமை தோறும் கவாத்து பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இந்த வாரம்

ஆணைக்கல்பாளையம் மாவட்ட ஆயுதப்-படை மைதானத்தில், எஸ்.பி., ஜவகர் தலை-மையில் கவாத்து பயிற்சி நடந்தது. இத்துடன் மன அழுத்ததை குறைக்கும் வகையில் தியானம், யோகா பயிற்சியும் வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us